Thursday, September 11, 2008

தொமுகையின் சிரப்பு

தொமுகை குறித்து ஏக இறைவணாகிய அல்லாசொல்லும் அருமையான கருத்துக்களை குர்ஆன். நமக்குதந்துள்ளது. திண்ணமாக நான்தான் அல்லாஹ் என்னைத்தவிர வேறு இறைவன் இல்லை. எனவே எனக்கு அடிபனிவீராக.என்னை நினைவு கூர்வதற்காக தொமுகையை நிலை நிறுத்துவீராக!உண்மையாகவே குறிப்பிட்டநேரத்தில் நிறைவேற்ற வேண்டும். என்ற நிபந்தனையுடன்இறை நம்பிக்கையாளர்கள் மீது தொமுகை கடமையாக்கப்பட்டுள்ளது.திண்ணமாக தொமுiகை மாணக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கின்றது.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...