உனது பகைவனுக்கு அளிக்கத் தகுந்த முதன்மையான பரிசு மன்னிப்பு.
உனக்குப் போட்டியானவனுக்குக் சகிப்புத் தன்மை.
நல்ல நண்பனுக்கு இதயம்.
குழந்தைகளுக்கு நல்ல மாதிரியான நடத்தை.
தாய்க்கு அவள் உன்னைப் பற்றிப் பெருமைப்படத்தக்க நல் லொழுக்கம்.
தந்தைக்கு மரியாதை.
உனக்குத் தன்மானப் பெருமை.
எல்லா மனிதர்களுக்கும் தாராள மனப்பான்மை.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment