நேற்று(18.10.09) மாலை சரியாக 4 மணியளவில் புனித ஹஜ் பயணம் வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது .இதற்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி M.S.முஹம்மது யூனுஸ் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் இதற்கு முன்னிலை
ஹாஜி K. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள்
ஹாஜி G.M.ஜகரிய்யா அவர்கள்
மௌலவி ஹாஜி M.S.காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் மிஸ்பாஹி
தலைவர் : நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
அனைத்து பள்ளி முத்தவல்லிகள் & நிர்வாகிகள்
நிகழ்ச்சி தொகுப்பாளர்
மௌலவி M.முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி
கிராஅத்
ஹாஜி காரி மௌலவி H. அப்துஸ் ஸமது ரஷாதி
கீதம்
மௌலவி N.நூருல்லாஹ் ஹஜ்ரத் பாகவி
வரவேற்புரை
மௌலவி முஜிபுர்ரஹ்மான் ஹஜ்ரத் ரஷாதி
வாழ்த்துரை
மௌலவி M.பாரூக் பாகவி
துவக்கவுரை
ஹாஜி மௌலவி M.அப்துல் காதிர் மரைக்காயர் உமரி
சிறப்புரை
ஹாஜி காரி மௌலவி A.சித்தீக் அலி ஹஜ்ரத் பாகவி
மௌலவி S.R.கவுஸ் முஹ்யித்தீன் மன்பஈ
ஹாஜி மௌலவி M.Y.இஸ்மாயில் நாஜி
நன்றியுரை
மௌலவி A.லியாகத் அலி மன்பஈ
இதில் ஏரளாமான பொது மக்கள் மற்றும் இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிமார்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment