Tuesday, January 5, 2010

கொட்டாவி விடும் போது!

கொட்டாவி விடும் போது!

நிச்சியமாக அல்லாஹ் கொட்டாவி விடுவதை வெறுக்கின்றான்.அது ஷைத்தானின் புறத்திலிருந்து உண்டாகிறது உங்களில் ஒருவர் கொட்டாவிவிட்டால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனென்றால்.ஒருவர் ஹ்ஹா என்று கொட்டாவி விடும் போது ஷைத்தான் சிரிக்கின்றான்.

சிரிக்கும் போது

பெருமானார் (ஸல்) அவர்கள் கடைவாய்ப் பற்கள்
தெரிய சிரிக்கக் கூடியவர்களாக நான் பார்த்ததேயில்லை.எப்பொமுதும் புன்னகையே செய்வார்கள்
உனது நண்பனை புன்முறுவலோடு சந்திப்பது தருமமாகும்.
பேசும் பொமுது !
பெருமானார் (ஸல்) அவர்கள் உங்களைப் போன்று அவசர அவசரமாக பேசமாட்டார்கள் நிதானமாகப் பேசுவார்கள் அவர்களது வார்த்தைகளை எண்ணுவதற்கு ஒருவர் நாடினால் எண்ணிவிடலாம்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...