அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்யுங்கள்
என்று குர்ஆனில் மூலம் கட்டளையிட்டுள்ளான்.
இரவிலும் பகலிலும் தரையிலும் பிரயாணத்திலும்
உள்ளுரிலும் வறுமையிலும் செழுமையிலும் நோயிலும் சுகத்திலும் மெதுவாகவும் சப்தமிட்டும் அனைத்து நிலைகளிலும் அனைத்து நேரங்களிலும் திக்ரு செய்யுங்கள் என்பது அதன் கருத்தாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...

No comments:
Post a Comment