Thursday, October 30, 2008

பொறுமையே பெருமை தரும்

என்னருமை மகனே! நீ தொழுகையைக் கடைப்பிடித்து வருவாயாக! நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பாயாக! இதனைல் உனக்கு ஏற்படும் துன்பங்களை நீ பொருத்துக் கொள்வாயாக! நிச்சியமாக இது உறுதி மிக்க செயல்களில் உள்ளவையாகும்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...