Wednesday, November 12, 2008
ஏக இறைவனிடம் பிரார்த்தி போம்
பரங்கிபேட்டை கும்மத் பள்ளி தெருவை சேர்ந்த மர்ஹூம் எம். இஸ்மாயில் மரைக்காயர் அவர்களுடைய மகனாரும், கடலூர் ஒ.டி. இஷாக் மரைக்காயர் அவர்களுடைய மருமகனும் கும்மத் பள்ளி தெருவை மர்ஹூம் புஸ்தாமி அவர்களுடைய மைத்துனரும் ஆகிய எம். ஐ. இலியாஸ் அவர்கள் நேற்று இரவு வபாஅத்தாகி விட்டார்கள்.இன்று காலை பதினொரு மணிக்கு நல்லடக்கம் அப்பா பள்ளியில். அன்னாருடைய பாவங்கள் மன்னிக்கப்படவும், அவர்களின் மறுமை நலன்களுக்காகவும் ஏக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment