Sunday, January 18, 2009

உத்தமப் பெரியோர்களின் வாழ்விலே

பழிக்குப் பழி

அபீசுலைமானத்தாரகுத்னீ
(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஒருமுறை கழுதையின் மீது அமர்ந்து பயணம் போய்க்கொண்டிருந்தேன். நான் அக் கழுதையை இரண்டு மூன்று முறை அடித்ததும் அக்கழுதை என்னளவில் தலையை உயர்த்தியவாறு ''ஓ அபூசுலைமானே! பழிக்குப்பழி வாங்கப்படுவதெல்லாம் மறுமை நாளில்தான்.எனவே நீர் விரும்பினால் என்னை அடிப்பதை அதிகப்படுத்தும்: அல்லது குறைத்துக்கொள்ளும்'' என்று கூறியது. இதை செவியுற்ற அபூசுலைமான் மனம் வருந்தி அன்றிலிருந்து பிராணிகளை அடிப்பதில்லை என உறுதிபூண்டார்கள்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...