Wednesday, January 21, 2009
இஸ்லாம்
பெருமை
கடுகளவு பெருமை உள்ளவனும் சுவர்க்கத்தில் நுழையமுடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ஓருவர் தனது ஆடை தனது காலணிகள் அழகாக இருக்க வேண்டும்மென்று விரும்புகிறாரே அது பெருமையா? என்று ஒருவர் கேட்டார். அதற்க்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் அழகை விரும்புகிறான் .பெருமை என்பது என்னவெனில் சத்தியத்தை ஏற்க மருப்பதும்.மக்களை இழிவாக கருதுவதும்தான் என்று விளக்கம் கூறினார்கள்.
மேலும் பெண்களைப் போன்று ஆடை ஆபரணங்களை அணியும் ஆண்களையும். ஆண்களைப் போன்று ஆடை ஆபரணங்களை அணியும் பெண்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment