பிறருடைய பொருளை வைத்திருக்கும் சிலர்
மற்றவருடைய பொருளைத்தம்மிடம் வைத்திருக்கும் சிலர் பிறருடைய பொருள் என்று வளங்கியிருந்தும் கேட்டால் எந்த நேரத்திலும் திரும்பித்தந்து விடலாம் உரியவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி அதனை உபயோகித்து வருகின்றார்கள் ஆனால் திருப்பிக் கொடுக்கும் சந்தர்ப்பம் வாய்க்காமலேயே மௌத்து முந்தி விடுகின்றது.
இன்னும் சிலர்
இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் தவ்பாக் செய்து பாவமன்னிப்புத்தேடும் முன்னமே மௌத்து அவர்களுக்கு வந்து வடுகிறது இதுபோனடற நிலைகளில்தான் ஈமான் பறி பொய்விடுகிறது.
No comments:
Post a Comment