Wednesday, May 27, 2009

மிக்க மன்னிப்பவன்

மிக்க மன்னிப்பவன்அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு மனிதர் அல்லாஹ்வின் என்மீது ஆணையாக அல்லாஹ் இன்னாரை மன்னக்கவேமாட்டான் என்று சத்தியம் செய்தார் இதற்க்கு அல்லாஹ் நான் இன்னாரை மன்னிக்கவே மாட்டேன் என்று என் ம_து ஆணையிட்டு கூற இவர் யார்? நிச்சியமாக நான் சாபமிடப்பட்ட அந்த மனிதரின் பாவங்களை மன்னித்துவிட்டேன் சத்தியமிட்ட உன்னுடைய நற்செயல்களை அழித்துவிட்டேன் என்று கூறினான்

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...