Thursday, May 28, 2009

லாஇலாஹ இல்லல்லாஹ்

லாஇலாஹ இல்லல்லாஹ்
லாஇலாஹா இல்லல்லாஹ் கூறுகின்ற ஒருமனிதன் இப்பூமியில் மீதுஇருக்கும் வரை கியாமத்து நாள் ஏற்படாது என்று ஸாஹிஹான ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.மற்றோறு ஹதிஸில் அல்லாஹ் அல்லாஹ் என்று கூறுகின்ற ஒருமனிதன் உலகில் இருக்கும் வரை கியாமத்து நாள் வராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...