பெரிய தெரு மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும், மர்ஹும் ஹாஜி இப்ராஹிம் அவர்களின் மருமகனாரும், அப்துல் ரஹ்மான், ஹாஜி இப்ராஹிம், ஆரிப் உசேன் மற்றும் நிஜாமுதீன் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் அலீம், ஜபருல்லா, இஸ்மாயில் ஆகியோரின் மாமனாருமான ஹாஜி அப்துல் ரஜ்ஜாக் அவர்கள் இன்று காலை (புதன் கிழமை 4.11.2009) சென்னையில் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் உடல் இன்று மதியம் பரங்கிப்பேட்டைக்கு எடுத்து வரப்பட்டு, இன்று மாலை 4 மணி அளவில் மீராப்பள்ளியில் அடக்கம் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்
Wednesday, November 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment