Monday, November 16, 2009

மரணித்த பிறகு

நரகம் மனோ இச்சைகளைக் கொண்டும் சுவர்க்கம் சிரமமான காரியங்களைக் கொண்டும் திரையிடப்பட்டுள்ளது

இறந்துவிட்டவர்களை திட்டாதீர்கள். தாங்கள் செய்த செயல்களில் பக்கம் அவர்கள் சென்றுவிட்டார்கள்!

கப்ருகளில் மீது அமராதீகள்!


ஜனாஸாவை நீங்கள் கண்டால் எமுந்து நில்லுங்கள்;.ஜனாஸா
கீழே வைக்கப்படும் வரை அதனை பின் தொடர்ந்து செல்பவர் கீழே அமர வேண்டாம்.

ஜனாஸாவைப் பின் துயர்ந்து சென்று அது அடக்கப்படுவதற்கு
முன்னால் யார் திரும்புகிறாரோ அவர் ஒர் உஹது மலையளவு நன்மையை சம்பாதித்து விடுகிறார்.

ஜனாஸாவைப் பின் துயர்ந்து சென்று அது அடக்கப்படும் வரை கூடவேயிருந்தால் இரண்டு உஹது மலையளவு நன்மையை சம்பாதித்துவிடுகிறார்!

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...