ஒர் அடியான் கப்ரில் வைக்கப்பட்டு அவனது தோழர்கள் எல்லாம் சென்றுவிட்டால் அவர்களது காலடி சப்தங்களை அவ்வடியான் கேட்பான்.அப்பொழுது இரண்டு மலக்குமார்கள் வருவார்கள்.
அவனை உட்காரவைப்பார்கள். அவனிடத்தில் பெருமானார்(ஸல்) அவர்களைக் காட்டி இந்த மனிதருடைய விஷயத்தில் என்ன சொல்லிக்கொண்டிருந்தாய்? என்று கேட்பார்கள். அதற்க்கு அந்த அடியான் முஃமினாக இருந்தால் நிச்சியம் இவர்கள்; அல்லாஹ்வுடைய அடியாரும் திருத்தூதருமாவார் என்று நான் சாட்சியம் பகர்கிறேன் என்பார். உடனே அவரிடத்தில் நரகத்தில் உனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தைப்பார். அல்லாஹ் அதற்க்;குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு இடத்தை உனக்கு தந்துவிட்டான் என்பார்கள்! அவர் இரண்டையுமே பார்ப்பார்!
Tuesday, November 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment