நயவஞ்சகனின் அடையாளம் மூன்று.
பேசினால் பொய் சொல்வான். வாக்கு கொடுத்தால் மாறு செய்வான். அவனை நம்பினால் மோசம் செய்வான்
மணம் பூசுதல்
பெருமானார் (ஸல்) அவர்கள் வாசனை திரவியத்தை
கொடுக்கப்பட்டால் மறுக்கமாட்டார்கள்
பெருமானார் (ஸல்) அவர்கள் வாசனை திரவியத்தை
பிரியப்படுபவர்களாக இருந்தார்கள்.
ஆயுதத்தால் சுட்டிக்காட்டாதீர்
உங்களில் ஒருவர் தனது நண்பர்pன் பக்கம் ஆயுதத்தை சுட்டிக்காட்ட வேண்டாம் ஏனென்றால் ஷைத்தான் அவரது கையிலிருந்து அந்த ஆயுதத்தை நழுவச் செய்துவிடுவான் .அதன் மூலம் நரக படுகுழியில் விழுந்துவிவான். இதை அவனால் உணர முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment