Monday, December 28, 2009

பிரயோஜன் தருபவை

ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லிம் பயமுறுத்துவது
ஹலாலாகாது.

மனப்பூர்வமாக கொடுத்தாலே தவிர எந்த மனிதருடைய பொருளும் ஹலாலாகாது.

மது
மதுவுடைய விஷயத்தில் பத்து நபர்களை பெருமானார்(ஸல்) சபித்தார்கள். மதுவை பிழிபவன். அதனை பிழியத்தேடுபவன் குடிப்பவன் சுமந்து செல்பவன் சுமந்து வரச் சொல்பவன் உருவாக்குபவன்
விற்பவன். அதனை விற்ந பணத்தைச் சாப்பிடுபவன் வாங்குபவன் வாங்கச் சொல்பவன்.

நிச்சியமாக கோபம் ஈமானை அழித்து விடும் கசப்பு தேனை அழிப்பதுபோன்று

பொறாமையைவிட்டும் உங்களைநான்எச்சரிக்கின்றேன்.
நிச்சயம் பொறாமை நெருப்பு விறகை எரிப்பது போன்று நன்மைகளைத் தின்றுவிடும்

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...