Friday, January 29, 2010

பெரும் பாவங்கள்

பெரும் பாவங்கள்:
அழிவு ஏற்படுத்தக்கூடிய ஏழு காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். அணைவைத்தல். சூனியம் செய்தல். தகுதியில்லாமல் அல்லாஹ் கண்ணியப்படுத்திய ஆத்மாவை கொலை செய்தல் வட்டியை உண்ணுதல்.அனாதையின் சொத்தை சாப்பிடுதல் போரில் புறமுதுகுகாட்டி ஒடுதல் பத்தினிப் பெண்களை இட்டுகட்டுதல்

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...