சபையின் நடுவில் வந்து அமர்பவர்; முஹம்மது(ஸல்) அவர்கள்
நாவினால் சபிக்கப்பட்டவராவார்
பெருமானார் சபைக்கு வந்தால் நாங்கள் சபை முடியுமிடத்தில் அமர்வோம்
பிரிந்து பிரிந்து உட்காருபவர்களாக உங்களை நான் காணுகிறேன்
என்ன காரணம்? என்று கூறி பிரிந்து அமர்வதை விட்டும் தடுத்தார்கள்
தான் அமர்ந்திக்கும் சபைக்கு தனது நண்பர் வரக் கண்டால் அவருக்கு இடம் கொடுத்து சற்று நகர்ந்து அமர்வது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்று.
அனுமதியில்லாமல் இரண்டு நபர்களுக்கு மத்தியில் அமர்வது எந்த மனிதருக்கும் ஆகுமாகாது.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment