Thursday, March 25, 2010

அமல்களின் சிறப்புகள்

அமல்களின் சிறப்புகள்

முதலாவது இரவில் விழித்து வணங்குபவர்களில் முகங்கள் இலங்குகின்ற பிரகாசமும் பரக்கத்தும் தான் இதன் கருத்து என்று கூறப்பட்டுள்ளது உதாரணமாக: இரவில் இரண்டு மனிதர்கள் விழித்திருக்கிறார்கள். ஒருவர் வீண் விளையாட்டுக் கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் மற்றொருவர் தொழுவது குர்ஆன் ஓதுவது இல்மைக்கற்பது ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறார் .இவ்விருவருடைய முகங்களையும் மறுநாள் காலையில் பார்த்தால் மிகத் தெளிவான வித்தியாசம் தெரியும். வீண் கேளிக்கைகளில் இடுபட்டிருந்தவருடைய முகம் திக்ரில் ஈடுபட்டிருந்தவருடைய முகத்தை போன்றிருக்காது என்பது உறுதி என இமாம் ராஜிரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதியுள்ளார்கள்

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...