Sunday, March 14, 2010

நல்லடியாhகளின் தொடர்பு






இம்மை மறுமை ஆகியவற்றின் எல்லா நன்மைகளையும்

ஆடைந்த கொள்ளும் ஒரு வழியை நான் கூறட்டுமா?

அதுதான் அல்லாஹ்வை திக்ரு செய்யும் கூட்டங்களில் நீர்

கலந்து கொள்வதாகும். நீர் தனியாக இருந்தால் அல்லாஹ்வின் திக்ரால் உமது நாவை நனையச் செய்வீராக

என்று நபி ஸல்லாலாஹூ அலைஹி வஸல்லம் நவின்றார்கள்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...