Saturday, March 13, 2010

பராமரிப்பு

பராமரிப்பு




ஆகுமான காரியங்களில் அல்லாஹ்விற்கு அதிகம் கோபத்தைத் தரும் செயல் விவாகரததாகும்



உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடந்து கொள்ளுங்கள் இன்னும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.



கஞ்சத்தனத்தை தவிர்த்து கொள்ளுங்கள். நிச்சியமாக அது முன் சென்ற சமுதாயத்ழத அழித்ததாகும்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...