Tuesday, May 4, 2010
ஹஜ்ரத் அபூமுஸா
ஹஜ்ரத் அபூமுஸா ரலியல்லாஹூ அவர்கள் அறிவிப்பதாவது ஒரு மனிதரிடம் ஏராளமான பணம் இருக்கிறது அவர் அதனய் தருமமாக மக்களுக்கப் பங்கிட்டு கொண்டிருக்கிறார் மற்றோருவர் அல்லாஹ்வை திக்ரு செய்து வரகிறார் இவ்விருவரில் அல்லாஹ்வை திக்ரு செய்பவர்தான் மிகச் சிறந்தவர் என நபி ஸல்லாஹி அலைஹ்; வஸல்லம் அவர்கள் அருளினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment