Wednesday, June 16, 2010

ஹாஃபிழ் பட்டம் வழங்கப்பட்டது

பரங்கிப்பேட்டை: நேற்று துவங்கிய முப்பெரும் விழாவின் இறுதி நிகழ்ச்சியாக இன்று அல்மதரசத்துல் மஹ்மூதிய்யா கல்லூரியில் திருக்குர்ஆனை முறையாக முழுவதுமாக மனனம் செய்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஹாஃபிழ் பட்டம் வழங்கப்பட்டது. கிராஅத் அரங்கத்தில் கலந்துகொண்ட புகழ்பெற்ற காரிக்களின் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில், கல்லூரி நிர்வாகிகள், மீராப்பள்ளி நிர்வாகிகள், அனைத்து பள்ளி நிர்வாகிகள், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ், ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சென்னை காஷிபுல் ஹூதா கல்லூரி பேராசிரியர்கள் வி.எம். ஹிதாயத்துல்லா பாகவி, செய்கு அப்துல் காதர் பாகவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...