Monday, July 26, 2010

திக்ரு

திக்ரு செய்யப்படும் வீடுகள் வானிலுள்ளவர்களுக்கு நட்சத்திரங்களைப்போல் மின்னுகின்றன.அல்லாஹ் தஆலா எவருக்கு அவ்வொளியைப் பார்க்கக் கூடிய கண்களை வழங்குகிறானோ அவர் இவ்வுலகிலேயே அந்தக் காட்சியைக் கண்டுகொள்வார்கள் அல்லாஹ்வின் நல்லடியார்களின் பலர். பெரியார்களின் ஒளியையையும் அவர்களுடைய வீடுகள் ஒளிருவதையும் தங்களுடைய கண்களினால் கண்டு கொள்கின்றனர்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...