Thursday, July 28, 2011

பெரியோர்களுக்கு கண்ணியம்

ஐங்காலமும் தொழுது, ரமலான் மாதம் நோன்பும் நோற்று, கணவன் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண், அவள் விரும்புகிற சொர்க்கத்தில் நுழைவாள்.



* பெரியோர்களுக்கு கண்ணியம் கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.


* தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தர்மம் செய்தாலும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை திட்டி வேதனைப்படுத்தும் பெண் நரகவாதி ஆவாள். அதேநேரம் தொழாத, தர்மம் செய்யாத, நோன்பு நோற்காத ஒரு பெண் பக்கத்து வீட்டாரை திட்டாமல் இருந்தால் அவள் சொர்க்கவாதி.


* நோன்பு நோற்பவர்கள் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் உண்ணாமலும், பருகாமலும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை.


* "நீங்கள் நோன்பிருக்கும் நாட்களில் வீணாக குரலை உயர்த்தி பேசக்கூடாது, யாராவது சண்டைக்கு வந்தால் "நான் நோன்பாளி' என கூறி ஒதுங்கிவிடுங்கள்.


-நபிகள் நாயகம்






No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...