Thursday, October 20, 2011

ஒரு ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது தொமுகையைப் பேணித் தொமுது வருபவருக்கு அல்லாஹ் ஐந்து உபகாரங்களைச் செய்கிறான்.




1. அவருடைய உணவு நெருக்கடி நீக்கப்படும்.


2. கப்ருடைய வேதனை அகற்றப்படும்


3. பியாமத் நாளில் அவருடைய வலது கையில் அஃமால் நாமா(செயல்லேடு) கொடுக்கப்படும்


4. அவர் சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடந்து செல்வார்


5. விசாரணையின்றியே சொர்க்கத்தில் நுழைவார்


No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...