Thursday, November 3, 2011

ஒதுபவருக்கு ஒளி! கேட்பவருக்கு நன்மை!




ஹஜ்ரத் அபூஹூரைரா ரலியல்லாஹூ அன்ஹூ


அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒர் ஆயத்தைச் செவியுறுபவர்க்கு


இரட்டிப்பான நன்மை எழுதப்படும். ஆதனை ஒதுபவருக்குக் கியாமத்து நாளில் அது ஒளியாக ஆகிவிடும் என ரஹூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...