Wednesday, November 9, 2011

சப்தமிட்டு ஒதுவதும் மெதுவாக ஒதுவதும்




ஹஜ்ரத் உக்பத்துபனு ஆமிர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்

ஆறிவிக்கிறார்கள் சப்தமிட்டுக் குர்ஆன் ஓதுகிறவர் பகிரங்கமாக சதக்காச் செய்பவரைப் போன்றவராவார் மெதுவாகக் குர்ஆன் ஒதுகிறவர் இரகசியமாக சதக்காச் செய்பவரைப் போன்றவராவார் என ரஹூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...