Thursday, October 25, 2012

பெற்றவர்களுக்கு செய்யும் சேவை

மார்க்கத்தைக் காக்கும் "ஜிகாத்' என்னும் புனிதப்போரில் ஈடுபட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். நாயகம் அவர்கள் அவரிடம், ""உமது பெற்றோர் உயிரோடு இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். "பெற்றோர் இருக்கிறார்கள்' என்று அவர் சொல்லவே, ""அப்படியானால், நீர் உம் பெற்றோரிடம் சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து வாரும்,'' என்றார்கள். பெற்றவர்களுக்கு செய்யும் சேவை மிக உயர்ந்தது என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம் நாயகம்(ஸல்) அவர்கள் உலகுக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.




No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...