Thursday, November 19, 2009

பொது

மூன்று நபர்கள் இருக்குமிடத்தில் ஒருவரைவிட்டு இரண்டு நபர்கள் தனியாக பேசவேண்டாம் அது அவரை கவலையில் ஆழ்த்திவிடும்

நிச்சியம் ஷைத்தான் மனிதனின் ஒநாயாகும்! கூட்டத்தோடு சேராத ஆட்டையும். மேய்ச்சலுக்காக தனியே சென்றுவிடும் ஆட்டையும். கூட்டத்தைவிட்டு பாராமுகமாக பிரிந்து செல்லும் ஆட்டையும் ஒநாய் கவ்விக்கொள்ளும் ஆகவே பல பிரிவினர்களாக வாழ்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். ஜமாஅத்தை தழுவியும் பொது மக்களோடு சேர்ந்தும் வாழுங்கள்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...