பொதுவானவை
மூன்று விஷயத்தை பிற்படுத்தாதீர்கள். 1.தொழுகை நேரம் வந்துவிட்டால் 2. ஜனாஸா ஆஜராகிவிட்டால் 3. கன்னிப் பெண்ணுக்கு பொருத்தமான ஜோடி கிடைத்து விட்டால்.
நம்பிக்கை
அல்லாஹ்வின் மீது நீங்கள் உண்மையான முறையில் நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அவன் உணவளிப்பான். புறவைகள் கலையில் செல்லும் போது ஒட்டிய வயிறோடு செலலுகிறது மாலையில் திரும்பும்போது நிரம்பிய வயிறோடு திரும்புகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment