மனிதர்களே நிதானத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
நிச்சியமாக அவசரம் என்பது நல்ல செயல் கிடையாது.
உங்களுடைய ரட்சகன் கூறுகிறான் என்னுடைய அடியார்கள்
எனக்கு கட்டுப்பட்டு நடந்தால் இரவில் அவர்களுக்கு மழைபொழியச் செய்வேன். பகலில் அவர்கள் மீது சூரியன் உதிக்கச் செய்வேன் இடி சப்தத்தை அவர்களுக்கு கேட்கச் செய்யமாட்டேன்.
நம்பிக்கை
அல்லாஹ்வின் மீது நீங்கள் உண்மையான முறையில் நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பது போன்று உங்களுக்கு அவன் உணவளிப்பான். பறவைகள் காலையில் செல்லும் போது ஒட்டிய வயிறோடு செல்லுகிறது. மாலையில்; திரும்பும்போது நிரம்பிய வயிறோடு திரும்புகிறது.
Tuesday, November 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment