Wednesday, November 25, 2009

குபாடம் குரோதம் நீங்க

ஒருவருக்கொருவர் முஸாபஹா செய்து கொள்ளுங்கள் அது உங்களுக்கு மத்தியில் உள்ள ' குபாடத்தை' நீக்கி விடும்;
ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து கொள்ளுங்கள் அது உங்களுக்கு மத்தியில் உள்ள குரோதத்தை நீக்கி பிரியத்தை ஏற்படுத்திவிடும்.

உலகத்தைப் புரிந்து செய்படு

மனிதன் என்னுடை பொருள். என்னுடைய பொருள் என்கிறான். ஆனால் அவனுடைய பொருளிலிருந்து அவனுக்கு சொந்தமானது மூன்று மட்டுமே. உண்டு கழித்தது. உடுத்துக்கழித்தது பிறருக்கு கொடுத்து நன்மை சேகரித்தது இவையல்லாத மற்றவைகளை மக்களிடத்தில் விட்டுவிட்டு அவன் சென்று விடுவான்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...