Tuesday, December 1, 2009

புரிந்து செயல்படு






மரணித்தவரை மூவர் பின் துயாகிறார்கள் இருவர் திரும்பி விடுவார்கள். ஒருவர் மட்டும் அவரோடு தங்கி விடுவார். அவரது பொருளும் குடும்பமும் திரும்பி விடுவர் அவர் செய்த அமல் மட்டும் அவரோடு தங்கி விடும்

ஹராம்களை தவிர்த்து கொள் மக்களின் பெரும் வணக்க சாலியாகி விடுவாய் அல்லாஹ் உனக்கென்று நிர்ணயித்ததைக் கொண்டு பொருந்திக்கொள். முக்களில் பெரும் பணக்காரனாகி விடுவாய்.

ஒருவர் மரணித்து விட்டால் மலக்குமார்கள் அவன் என்ன கொண்டு வந்திருக்கிறான்? எனக் கேட்கிறார்கள் ஆனால் மக்கள்.அவன் என்ன விட்டுச் சென்றிருக்கிறான் என்றே கேட்கிறார்கள்.

ஷஃபான் மாதம் பாதி ஆகிவிட்டால் இரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு வையுங்கள். ஏனென்றால் அல்லாஹ் இந்த நாட்களில் சூரியன் மறையும் நேரத்தில் .முதல் வானத்தில் இறங்கி என்னித்தில் பாவமன்னிப்பு தேடுபவர் இருக்கின்றாரா? நான் மன்னிக்கின்றேன்;; என்னிடம் இரணம் வேண்டுபவர் உண்டா? நான் இரணம் அளிக்கின்றேன் வேதனைக்குள்ளானவர் இருக்கிறாரா?
ஆவரத வேதனையை நான் நீக்குகின்றேன்.இது போன்று கேட்டுக் கொண்டே இருக்கிறான் பஜ்ரு உதயமாகும் வரை.

பொது
பிறர் நட்பை துண்டித்து வாழ்பவர் சுவனம் நுழையமாட்டார்.

பெருமானார்(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளை கடந்து சென்றார்கள். அப்பொமுது அவர்கள் இந்த இரண்டு கப்ருகளில் உள்ளவர்களும் வேதனை செய்யப்படுகிறார்கள். காரணம் இரண்டில் ஒருவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தவர் மற்றொருவர் சிறுநீர் கழிக்கும் பொமுது மக்களை விட்டும் மறைவான இடத்திற்கு செல்லாதவராக பொதுஇடத்தில் சிறுநீர் கழிப்பவராக அகியிருந்தார் என்று சொன்னார்கள்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...