Saturday, December 12, 2009
வேண்டியதும் வேண்டாததும்
பாதையில் தடுமாறுபவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
வழி தவறியவரை அழைத்துச் செல்லுங்கள்.
இறைவனின் உதவி ஜமாஅத்தனர் மீதே இருக்கிறது.
குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்பவனே நற்பாக்கியவான்.
இல்லாத ஒன்றை இருப்பது போன்று அலங்கரித்துக் காட்டுபவன் பொய்யினால் ஆன இருஆடைகளை அணிந்தவன் போன்றாவான்.
பிரயோஜனம் தருபவை
பிறரை அதிகம் குத்திக்காட்டுபவனும் அதிகம் சபிப்பவனும் அறுவறுக்கத் தக்க வார்த்தைகளைப் பேசுபவனும் தீய செயலில் ஈடுபடுபவனும் (உண்மை) முஃமின் கிடையாது
பாதிக்கப்பட்டவனின் சாபத்தை பயந்த கொள்! ஏனென்றால் அவன் செய்யும் சாபத்திற்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்த திரையும் கிடையாது.
அனுமதியில்லாமல் இரண்டு நபர்களுக்கு மத்தியில் நீ அமராதே.
மக்களை அவரவர் அந்தஸ்தில் அவரவரை வைய்யுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment