Saturday, February 27, 2010

தீமைகளைத் தடுக்காதவர்களுக்குத் தண்டனை

ஒரு சமுதாயத்தில் ஒரு மனிதர் பாவம் செய்கிறார். அதைதடுக்கச் சக்தியிருந்தும் அந்தச் சமுதாயத்தினர் தடுக்காவிட்டால். அவர்கள் இறப்பதற்கு முன்னாலேயே அல்லாஹ் அவர்களுக்குத் தண்;டனை கொடுப்பான் என்று நபிஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் கூற நான்கேட்டேன் என்று ஹஜ்ரத் ஜரீர்இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹூஅன்ஹூ அறிவிக்கிறார்கள்

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...